About St. Joseph Matrimony

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருமண தகவல் மையம்

பாளையங்கோட்டை மறைமாவட்டம், கோவில்பட்டி பங்கு அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களுக்கான நம்பகமான திருத்தலத் தகவல் சேவை.

St. Joseph Church Kovilpatti
புனித சூசையப்பர் ஆலயம் Kovilpatti, Tamil Nadu
Divine Blessings & Inception

பங்குத்தந்தையின் நல் ஆசியோடு துவங்கப்பட்ட திருமண மையம்

stjosephmatrimony.com பாளையங்கோட்டை மறைமாவட்டம் கோவில்பட்டி பங்கு அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான பிரத்யேக திருமணத் தகவல் இணையதளம் ஆகும்.

கோவில்பட்டி பங்கு புனித சூசையப்பர் ஆலய பங்குத் தந்தை Rev. Fr. S.M. அருள்ராஜ் மற்றும் துணைப் பங்குத் தந்தை Rev. Fr. குழந்தைராஜ் அவர்களின் நல் ஆசியுடன் (00-00-2026 ) அன்று துவங்கப்பட்டு, கோவில்பட்டி பங்கு அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பேராதரவோடும் திருமண தகவல் மையங்கள் இணைய வழியிலும் ஆலய அலுவலகத்திலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

பதிவு செய்வதற்கான முக்கிய விதிமுறைகள் (Registration Guidelines)

கத்தோலிக்க விதிகளின்படி அமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்

1. பங்குத்தந்தை பரிந்துரைக்கடிதம் (Mandatory)

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணையதளத்தில் அல்லது ஆலய அலுவலகத்தில் பதிவு செய்ய தங்கள் பங்குத்தந்தையின் பரிந்துரைக்கடிதம் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. கத்தோலிக்க திருச்சபை வரன்கள் மட்டுமே

தூத்துக்குடி, பாளையங்கோட்டை மறைமாவட்டம் மற்றும் பிற கத்தோலிக்க பங்கு திருச்சபையைச் சார்ந்த வரன்கள் மட்டுமே பதியப்பட்டு சரிபார்க்கப்படுகிறது.

3. நம்பகமான சரிபார்ப்பு (Verification)

வரனின் கல்வி, தொழில், குடும்ப விபரங்கள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் ஆலய நிர்வாகத்தின் மேற்பார்வையில் சரிபார்க்கப்படுகிறது.

4. குடும்பத்தின் கௌரவம் மற்றும் பாதுகாப்பு

குடும்பத்தின் விவரங்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் முழுப் பாதுகாப்புடன் நிர்வகிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே பகிரப்படும்.

Direct Contact & Assistance

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

வரன் பதிவு, ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்:

St. Joseph Church, Main Road, Kovilpatti - 628 501, Thoothukudi District.
திங்கள் – சனி: காலை 9:30 முதல் மாலை 6:00 வரை
Home Search Brides Grooms Contact